ETV Bharat / state

"விஜய் ஆரம்பித்த கட்சி 6 மாசம் தான் ஓடும்"- திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் சினிமா பாணியில் விமர்சனம்! - minister anbarasan criticized tvk - MINISTER ANBARASAN CRITICIZED TVK

நடிகர் விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடவில்லை. அவர் ஆரம்பிச்ச அரசியல் கட்சி 6 மாதம் தான் ஓடும். அதற்கு மேல் ஓடாது என சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சித்துள்ளார்.

தா.மோ.அன்பரசன், விஜய்
தா.மோ.அன்பரசன், விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2024, 5:10 PM IST

சென்னை : தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மாடம்பாக்கம் பகுதியில் திமுக சார்பில் கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது பேசிய அவர், "இன்று நடிகர் எல்லாம் அரசியல் பக்கம் வந்து விட்டனர். ஏற்கனவே வந்த நடிகர் நிலைமை எல்லாம் என்ன என்று நாம் பார்த்துவிட்டோம். அதேபோல் தற்போது ஒருவர் அரசியலுக்கு வந்துள்ளார். நடிகர் விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடவில்லை. அவர் ஆரம்பிச்ச அரசியல் கட்சி 6 மாதம் தான் ஓடும். அதற்கு மேல் ஓடாது. யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்படக்கூடாது என்றும் நிலைத்திருக்கும் ஒரே கட்சி திமுக தான்" என பேசினார்.

இதையும் படிங்க : “உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும்" - தீர்மானம் நிறைவேற்றிய திமுக மூத்த அமைச்சர்! - Minister Udhayanidhi Stalin

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.