மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மகிளா காங்கிரஸ் தலைவியாக பதவி வகித்து வருகிறார்.
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிப்பு! - Mayiladuthurai candidateR Sudha - MAYILADUTHURAI CANDIDATER SUDHA
Mayiladuthurai Congress candidate R Sudha: மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிக்கப்பட்டுள்ளார்.
![மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிப்பு! - Mayiladuthurai candidateR Sudha Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/26-03-2024/1200-675-21078093-thumbnail-16x9-sudhaa.jpg?imwidth=3840)
Etv Bharat
![ETV Bharat Tamil Nadu Team author img](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Mar 26, 2024, 9:03 PM IST