ETV Bharat / state

11ஆம் வகுப்பு ஆங்கிலம் தேர்வில் 9,626 மாணவர்கள் ஆப்சென்ட்! - 11th public exam 2024

11th public english exam: 11ஆம் வகுப்பு பொதுதேர்வு நடைபெற்று வரும் நிலையில், ஆங்கிலப் பாடத்தேர்வினை எழுதுவதற்கு 9 ஆயிரத்து 626 மாணவர்கள் வரவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

11ம் வகுப்பு ஆங்கிலம் தேர்வு
11th public english exam
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 7:59 PM IST

சென்னை: 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், 25ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. அதில் இன்று ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 20 ஆயிரத்து 242 மாணவர்களும், தனித்தேர்வர்களாக 4 ஆயிரத்து 945 மாணவர்களும் எழுத அனுமதிக்கப்பட்டனர்.

அதில், பள்ளி மாணவர்கள் 9 ஆயிரத்து 93 பேரும், தனித்தேர்வர்கள் 533 மாணவர்கள் என 9 ஆயிரத்து 626 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மேலும், தேர்வு எழுதிய மாணவர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மாணவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளனர் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இரு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.