ETV Bharat / state

கடலூரில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது - Cuddalore Father pocso arrest - CUDDALORE FATHER POCSO ARREST

Cuddalore Father pocso arrest: கடலூர் அருகே பெற்ற மகளையே வன்கொடுமை செய்த கொடூரத் தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்தனர்.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2024, 10:07 AM IST

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 38 வயது நபர். இவருக்கு 11 வயது மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையில் இருந்த அந்த நபர், தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு துரத்தியதாக தெரிகிறது.

பின்னர், வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிறுமியை நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காட்டுமன்னார்கோவில் காவல் நிலைய போலீசார், அந்த கொடூரத் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

குறிப்பு: சிறுவர், சிறுமிகள் வன்கொடுக்கைக்கு ஆளாக்கப்பட்டால் தைரியமாக 1098 என அரசின் உதவி எண்ணுக்கு அழைத்தால் அவர்களுக்கு போதிய பாதுக்காப்பு மற்றும் ஆலோசனைகள் வழங்குவதோடு சம்ந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்படும்

இதையும் படிங்க: ரவுடியின் வங்கி கணக்கிற்கு வந்த ரூ.2.5 கோடி.. வலைவீசி தேடும் போலீசார்.. கடலூரில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.