ETV Bharat / state

மக்களவைத் தேர்தல் 2024: பூட்டு நகரமான திண்டுக்கல்லை கைப்பற்றிய சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம்! - LOK SABHA ELECTION RESULTS 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Dindigul Lok Sabha Election Result 2024: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றி பெற்றார். மேலும், திண்டுக்கல் தொகுதியில் பிரதான கட்சிகள் பெற்ற வாக்குகள் குறித்த முழு விபரத்தை காணலாம்...

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள்
திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் (credits - ETV Bharat Tamil NADU)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 9:11 PM IST

Updated : Jun 4, 2024, 8:57 PM IST

திண்டுக்கல்: திமுக கூட்டணியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் அதிமுக கூட்டணியிலுள்ள எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் முகமது முபாரக்கை விட 4,43,821 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைத்தள விபரம்...

வ.எண்வேட்பாளர்கட்சிபெற்ற வாக்குகள்
1.சச்சிதானந்தம்சிபிஎம் 6,70,149
2.முகமது முபாரக் எஸ்டிபிஐ 2,26,328
3.திலகபாமா பாமக 1,12,503
4.கயிலை ராஜன்நாதக97,845
  • திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் 5,18,260 வாக்குகளும், அதிமுக கூட்டணியிலுள்ள எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளராக முகமது முபாரக் 1,74,482 வாக்குகளும், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா 83,200 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 74,053 வாக்குகளும் பெற்றுள்ளனர். சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை விட 3,43,778 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். - 03.52 PM நிலவரம்
  • திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் 397608 வாக்குகளும், அதிமுக கூட்டணியிலுள்ள எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளராக முகமது முபாரக் 135731 வாக்குகளும், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா 64697 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 58815 வாக்குகளும் பெற்றுள்ளனர். சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை விட 261877 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். - 02.39 PM நிலவரம்
  • திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 11ஆம் கட்ட சுற்றில் திமுக கூட்டணியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் 344081 வாக்குகளும், அதிமுக கூட்டணியிலுள்ள எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளராக முகமது முபாரக் 115530 வாக்குகளும், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா 57027 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 49335 வாக்குகளும் பெற்றுள்ளனர். சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை விட 2,28,551 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். - 1.25 AM நிலவரம்

2024ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சச்சிதானந்தம், அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளராக முகமது முபாரக், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா, நாம் தமிழர் கட்சியின் டாக்டர் கயிலை ராஜன் உள்ளிட்ட 15 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில், மொத்தம் 11,43,196 வாக்குகள் (71.14%) பதிவாகி உள்ளன.

2019 தேர்தலில் வென்றவர் யார்?: திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வேலுசாமி 7,46,523 வாக்குகளும், பாமக சார்பில் போட்டியிட்ட ஜோதி முத்து 2,07,551 வாக்குகளும் பெற்றனர். சுயேச்சை வேட்பாளராக களம் கண்ட ஜோதி முருகன் 62,875 வாக்குகளும், நாதக வேட்பாளர் மன்சூர் அலிகான் 54,957 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 38,784 வாக்குகளும் பெற்றனர். இந்த தேர்தலில் பாமக வேட்பாளரை, திமுக வேட்பாளர் 5,38,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மொத்தம் 11,60,046 (77.3%) வாக்குகள் பதிவாகியிருந்தது.

இதையும் படிங்க: தமிழ்நாடு லோக்சபா தேர்தல் 2024; திண்டுக்கல் தொகுதியை கைப்பற்ற போவது யார்? - Dindigul Lok Sabha Election Result

Last Updated : Jun 4, 2024, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.