ETV Bharat / sports

வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரம்: மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியது என்ன? - Vinesh Phogat disqualification - VINESH PHOGAT DISQUALIFICATION

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் இருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச ஒலிம்பிக கமிட்டியில் தமது கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்துள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்,

நாடாளுமன்றத்தில் பேசும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா
நாடாளுமன்றத்தில் பேசும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா (Image Credits - Sansad TV)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 3:54 PM IST

புதுதில்லி: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் இருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச ஒலிம்பிக கமிட்டியில் தமது கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்துள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்,

மேலும் வினேஷ் போகத் விவகாரம் தொடர்பாக, பாரீஸ் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷாவுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.