ETV Bharat / sports

MI Vs GT: மும்பை பந்துவீச்சு தேர்வு! குஜராத் - மும்பை அதிரடி சரவடி ஆரம்பம்! - MI VS GT - MI VS GT

IPL 2024: குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 7:11 PM IST

Updated : Mar 24, 2024, 7:38 PM IST

அகமதாபாத் : 17வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கடந்த 22ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அகமதாபாத்தில் இன்று (மார்ச்.24) இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 5வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் :

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, நமன் திர், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டிம் டேவிட், ஷம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா, ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, லூக் வுட்.

குஜராத் டைட்டன்ஸ்: சுப்மான் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ராகுல் தெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ரவி ஸ்ரீனிவாசன், ஸ்பென்சர் ஜான்சன்.

இதையும் படிங்க : KKR Vs SRH: மைதானத்தில் புகைபிடித்த ஷாருக்கான்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! - Shahrukh Khan Smoking Video

Last Updated : Mar 24, 2024, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.