ETV Bharat / sports

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் நியமனம்! - GAUTAM GAMBHIR INDIA HEAD COACH - GAUTAM GAMBHIR INDIA HEAD COACH

Gautam Gambhir: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Gautam Gambhir
Gautam Gambhir and jay shah (credits - jay shah X page)
author img

By ANI

Published : Jul 9, 2024, 9:37 PM IST

ஹைதராபாத்: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பையுடன் நிறைவடைந்ததால், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக தற்போது கெளதம் கம்பீர் இன்று (ஜூலை 9) நியமிக்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ள கெளதம் கம்பீரை வரவேற்கிறேன். இந்த காலத்தில் கிரிக்கெட் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. கெளதம் கம்பீர் தனது கிரிக்கெட் பயணத்தில் வெவ்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.

மேலும், இவர் இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வார் என்பதில் உறுதியாக இருக்கிறேன். மேலும், இந்திய அணிக்காக அவர் தெளிவான திட்டத்தை வைத்துள்ளார். கெளதம் கம்பீரின் அனுபவம் மற்றும் திட்டம் இரண்டுமே தலைமைப் பண்புக்கு சரியாக இருக்கிறது. இந்த புதிய பயணத்தில் பிசிசிஐ அவருடன் துணை நிற்கும்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "தல தோனி, தல அஜித் இருவருமே எனக்கு மிகப்பெரிய மோட்டிவேஷன்" - கிரிக்கெட் வீரர் நடராஜன் பேச்சு! - natarajan ABOUT DHONI AND AJITH

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.