ETV Bharat / spiritual

வார ராசிபலன்: காதல் துணையுடன் ஹாப்பியாக வெளியே அவுட்டிங் செல்ல வாய்ப்பிருக்கு! அந்த அதிர்ஷ்டசாலி யாரு? - Weekly Rasipalan in Tamil - WEEKLY RASIPALAN IN TAMIL

Weekly Rasipalan in Tamil: ஏப்ரல் 28ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரையிலான 12 ராசிகளின் வார ராசி பலன்களைக் காணலாம்.

Weekly Rasipalan in Tamil
வார ராசிபலன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 8:42 AM IST

மேஷம்: இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள் மற்றும் எதிர்காலத்தில் எந்த பிரச்னையும் இல்லாதபடி, பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பதையும் கற்றுக்கொள்வீர்கள். குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களால் சற்று மன அழுத்தம் ஏற்படலாம். மூன்றாம் நபரின் தலையீட்டால் உறவில் விரிசல் ஏற்படும். அது உங்கள் உறவைக் கெடுக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்துவார்கள்; ஆனால், சில நண்பர்களின் சகவாசம் அவர்கள் கவனத்தை திசை திருப்பலாம். போட்டியில் வெற்றி பெற, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். சில தொந்தரவுகள் தலைத் தூக்கலாம். நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு விருந்தில் கலந்து கொள்வீர்கள், அங்கு நீங்கள் அனைவருடனும் கலந்து உற்சாகமாக உரையாடுவீர்கள்.

ரிஷபம்: இந்த வாரம் திருமணமானவர்கள் தங்கள் இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பண வரவுகளைப் பெறுவீர்கள். காதலில் இருந்த மனக்கசப்புகளை நீங்கும் அதனால் மகிழ்ச்சி உண்டாகும். நிதிநி லைமைகளில் சில தடங்கல்கள் சங்கடங்கள் ஏற்படலாம். ஆனால், நீங்கள் அனைத்து செலவுகளையும் தாங்க தயாராக இருப்பீர்கள். முன்பு செய்த முதலீடுகளிலிருந்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். கூட்டாண்மை தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

இந்த வாரம் உழைக்கும் மக்களுக்கு, கடின உழைப்பு நிறைந்ததாக இருக்கும். உங்கலுடைய சீனியர்கள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உயர்கல்விக்கு உகந்த நேரம். சில மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் அதன் உதவியினால் நீங்களும் முன்னேறலாம். உங்கள் உடல்நலத்தில் விசேஷமான மாற்றம் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. வீட்டில் பூஜை மற்றும் ஜபங்கள் ஏற்பாடு செய்யப்படும். சகோதரியின் திருமணத்திற்கு தடையாக இருந்த தடைகள் நீங்கும். பழைய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். உங்கள் மன அமைதிக்காக மத நிகழ்ச்சிகளிலும் சிறிது நேரம் செலவிடுவீர்கள்.

மிதுனம்: காதல் வாழ்க்கை வாழ்பவர்கள் தங்கள் காதல் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மேலும், எங்காவது வெளியே சுற்றத் திட்டமிடுவார்கள். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவார்கள். உங்கள்வாழ்க்கை துணையின் முன்னேற்றத்தில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும், வருமானமும் நன்றாக இருக்கும். நீங்கள் இதற்கு முன்பு ஏதேனும் முதலீடு செய்திருந்தால், அதிலிருந்தும் முழு பலனையும் பெறுவீர்கள்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனத்தை சிதறவிடுவார்கள், மனம் அங்கும் இங்கும் அலைபாயும். போட்டியைப் பொறுத்தவரையில் சிறப்பாக சொல்வதற்கு எதுவும் இல்லை. சீதோஷணம் காரணமாக, உங்கள் ஆரோக்கியத்தில் சில பிரச்னைகள் ஏற்படலாம். வீட்டை விட்டு வெளியே தனியாக வேலை செய்பவர்கள், தங்கள் குடும்பத்தை பிரிந்து வாடும் நிலை ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் புதிய வருமானங்கள் கிடைப்பதற்கான வழிகள் கிடைக்கும்.

கடகம்: இந்த வாரம் உங்களுடைய நிதி நிலைமை அமோகமாக இருக்கும். செலவுகள் குறையும். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்ய விரும்பினால், அதை மிகவும் நன்கு யோசித்து செய்யுங்கள். வியாபாரம் செய்பவர்கள் சில முதலீடுகளை செய்ய வேண்டி இருக்கும். வேலை செய்பவர்களுக்கு வேலையில் மாற்றம் ஏற்படும். மாணவர்கள் முழு கவனத்துடன் படிப்பதைக் காணலாம். போட்டியில் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது. உயர்கல்விக்கு நேரம் நன்றாக இருக்கும். உங்களுக்கு பிடித்த பாடத்தை படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். மூத்த உறுப்பினர்களால் உங்களுக்கு சில பொறுப்புகள் ஒதுக்கப்படும், அதை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவீர்கள். உங்கள் சகோதரனின் திருமணத்திற்கு வரும் தடைகள் நீங்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலையில் உங்கள் வீடு விருந்தினர்களால் நிறைந்திருக்கும். தாயாரின் அன்பும் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

சிம்மம்: இந்த வாரம் நீங்கள் உங்கள் காதல் துணையுடன் எங்காவது வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். ஒருவர் மீது ஒருவர் கொண்ட நம்பிக்கை அதிகரிக்கும். இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். புதிய வேலைகளைத் தொடங்க வாழ்க்கைத் துணை உங்களுக்கு உதவலாம். சொத்துகளை வாங்குவதற்காக நீங்கள் செலவு செய்வீர்கள். அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த முயற்சிப்பார்கள். ஆசிரியர்களும் அவர்களுக்கு உதவுவார்கள்.

உங்கள் ஆரோக்கியத்தில் சில தொந்தரவுகள் ஏற்படலாம். வீட்டில் இருந்தபடியே, ஆன்லைனில் வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் வியாபாரம் செய்பவர் எனில், உங்கள் வியாபாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக நீங்கள் நிறைய முயற்சிகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கொடுக்கப்பட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். நீங்கள் உங்கள் தாயாருடன் ஒரு மத நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள், அங்கு நீங்கள் சிறிது நேரம் செலவிடுவீர்கள். இது உங்கள் மனதிற்கு அமைதியைத் தரும்.

கன்னி: நீங்கள் இந்த வாரம் குடும்பத்தினருடன் சில புண்ணிய தலங்களுக்கு செல்ல திட்டமிடுவீர்கள். காதல் உறவுகளில் சில பிணக்குகள், ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இல்லற வாழ்க்கையிலும் எல்லாம் நன்றாக இருக்கும். நிதிநிலைமையை பார்க்கும் போது இந்த வாரத்தில் எக்கச்சக்க செலவுகள் ஏற்படும். நீங்கள் சில முதலீடுகளை செய்ய திட்டமிடுவீர்கள், அதில் நீங்கள் வெற்றியைப் பெறுவீர்கள். சில செலவுகள் திடீரென எழும். இதனால், பல இடையூறுகள் ஏற்படலாம். வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள்.

வேலை செய்பவர்கள் தங்கள் பணியிடத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அலுவலக வேலை நிமித்தமாக, சுற்றுலா செல்ல நேரிடும். மாணவர்கள் ஒரு டைம் டேபிள் போட்டு படித்தால் சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் முன்பை விட நன்றாக இருக்கும். வீட்டில் பெரியோரின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும். ஒரு நண்பரின் உதவியால் உங்கள் வருமானம் பல வழிகளில் பெருகும்.

துலாம்: திருமணமானவர்கள் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். நீங்கள் உங்கள் மனைவியுடன் எங்காவது வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். உங்கள் குழந்தைகளிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை சிறப்பாக உள்ளது. தினசரி வருமானம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. வேலை நிமித்தமாக நீங்கள் ஒரு பயணம் செல்லலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். உயர்கல்விக்கு உகந்த நேரம். உங்களுக்கு பிடித்த பாடத்தை படிக்க வாய்ப்பு கிடைக்கும். பருவநிலை மாற்றத்தால் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களிலிருந்து பண வரவுகளைப் பெறலாம். புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. வீடு, மனை வாங்குவதற்காக போட்ட திட்டங்கள் வெற்றி பெறும்.

விருச்சிகம்: வாழ்க்கைத் துணை சில புதிய வேலைகளைத் தொடங்க உங்களுக்கு உதவுவர். தந்தை உங்கள் வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்வார். பூர்வீக தொழில் செய்பவர்கள் தங்கள் வியாபாரத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பெற்றோர்கங்களுடன் வந்து தங்குவார்கள்; அவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தூரத்து உறவினர் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். அனைவரும் சேர்ந்து ஏதாவது ஒரு புண்ணிய தலத்திற்கு செல்ல திட்டமிடுவீர்கள்.

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்களின் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும். நீங்கள் வியாபாரம் செய்பவர் எனில், வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு நன்மை பயக்கும். போட்டிக்குத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த நேரம் சாதகமானது. வீட்டில் வழிபாடு நடைபெறும். வீட்டில் பிறந்த புதிய குழந்தையின் வரவால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உங்கள் மனதில் உள்ள ஆசையும் நிறைவேறும்.

தனுசு: பொருளாதார ரீதியாக இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்கள் செலவுகள் குறையும், வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களும் சில முதலீடுகளை செய்ய வேண்டியிருக்கும். நண்பர்களின் உதவியால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கை நிறைந்தவராக இருப்பீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. உயர்கல்விக்கு உகந்த நேரம். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

திருமணமானவர்களின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். காதல் வாழ்க்கை வாழ்பவர்கள் தங்கள் உணர்வுகளை தங்கள் காதல் துணையிடம் வெளிப்படுத்த வாய்ப்பு அமையும். நீங்களும் ஒரு பரிசைக் கொடுக்கலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பணத்தை முதலீடு செய்வார்கள். நீங்கள் ஏதாவது நிலம் வாங்க விரும்பினால், இந்த நேரத்தில் அதை வாங்கலாம். உங்கள் பிஸியான நாளிலிருந்து உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி உங்களுக்கு பிடித்த செயல்களைச் செய்வீர்கள்.

மகரம்: குடும்ப வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை அடைந்த முன்னேற்றத்தைக் கண்டு நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து எங்காவது வெளியே செல்லலாம். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பணத்தை முதலீடு செய்வீர்கள். பழைய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். நண்பர்கள் மூலம் வருமானத்தை பெருக்க வழி கிடைக்கும். இன்று நீங்கள் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும் சில ஷாப்பிங் செய்வீர்கள்.

உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். முன்பு செய்த முதலீட்டின் மூலம் பலன் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். உயர்கல்விக்கு உகந்த நேரம். உங்களுக்கு பிடித்த பாடத்தை படிக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரம், ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. வீட்டில் வழிபாடு நடைபெறும். அக்கம்பக்கத்தில் நடக்கும் சண்டை சச்சரவுகளில் சிக்குவதைத் தவிர்க்கவும்.

கும்பம்: இந்த வாரம் திருமணமானவர்கள் தங்கள் இல்வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். காதல் உறவுகளைப் பற்றி பார்க்கும் போது, நீங்கள் அகங்காரமாக பேசக்கூடாது, இல்லையெனில், உங்கள் உறவில் பதற்றம் ஏற்படலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. சொத்து வாங்கவும் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு சில அரசாணைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

மாணவர்கள் முழு கவனத்துடன் படிப்பதைக் காணலாம். போட்டிக்குத் தயாராகும் இளைஞர்கள், இன்னும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். சகோதர சகோதரிகளின் திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். கைக்கு வராமல் தடை பட்ட பணம், கைக்கு வந்து சேரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்: இந்த வாரம், காதல் வாழ்க்கை வாழ்பவர்கள் தங்கள் உணர்வுகளை தங்கள் காதலரிடம் வெளிப்படுத்துவார்கள், மேலும் திருமணத்திற்கு முன்மொழியலாம். சிங்கிளாக இருப்பவர்கள், அவர்களின் உறவைப் பற்றி பேசலாம். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். இந்த வாரம் சில செலவுகள் உங்களை சிக்கலில் ஆழ்த்தலாம். நீங்கள் டெபாசிட் செய்யப்பட்ட மூலதனத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். அனைத்து செலவுகளையும் கவனமாக நிர்வகிக்கவும்.

தொழில் செய்பவர்களுக்கு, தொழிலை மேம்படுத்துவதற்கான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். அது நன்மை பயக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முயற்சிப்பார்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.