ETV Bharat / spiritual

காதல் உறவில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்? உங்களுக்ககு எப்படி? - WEEKLY HOROSCOPE

நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான 12 ராசிகளுக்கான வார ராசிபலனைக் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2024, 9:47 AM IST

மேஷம்: இந்த வாரம் சுவாரஸ்யமான, கலவையான பலன்களைக் கொண்டு வரும். பணிச்சுமை எதிர்பாராத விதமாக அதிகரிக்கக்கூடும். பெண்களுக்கு சில பிரச்சனைகள் எற்படலாம். வியாபாரம் செய்பவர்கள் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும். சீரான தினசரி உடற்பயிற்சிகளை செய்வது மற்றும் உணவை சரியாக உட்கொள்வது மிக முக்கியம். வணிகத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டவர்கள் சில தடைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை புறக்கணிக்காமல் இருப்பதும் மிக முக்கியம். உங்கள் முடிவுகள் மற்றும் செயல்களில் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருப்பது அவசியம்.

ரிஷபம்: வியாபரத்தில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் வாழ்க்கையில் ஏற்றதாழ்வுகள் என இரண்டையும் சந்திக்க நேரிடும். எதிர்பாராத விதமாக உத்யோக நிமித்தமாக தொலை தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். அலுவலத்துக்கும் வீட்டிற்கும் இடையேயான தூரத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். ஊழியர்கள் சகாக்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும். பயணத்தின் போது உடைமைகள் மற்றும் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளவது முக்கியம். தேர்வுகள் மற்றும் போட்டிகளுக்குத் தயாராகும் மாணவர்கள் விடாமுயற்சியின் மூலம் வெற்றி பெறுவார்கள். காதலில் ஏற்படும் மோதல்களை ஒரு தோழியின் உதவியுடன் தீர்க்க முடியும். கை

மிதுனம்: அதிகாரம் மற்றும் தலைமைப் பதவிகளில் இருப்பவர்களிடமிருந்து சிறந்த ஆதரவை எதிர்பார்க்கலாம். உங்களைப் பார்த்து பொறாமைப்படும் சக ஊழியர்கள் உங்களைச் சுற்றி இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சொத்து மற்றும் கட்டமைப்புகள் தொடர்பான சிக்கல்கள் சுமுகமாக தீர்க்கப்பட வாய்ப்புள்ளது. நிதி முதலீடுகளளில் நம்பகமான நபர்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுங்கள். உங்கள் காதல் துணையுடன் நேரத்தை செலவழிக்கும் வாய்ப்புள்ளது. இல் வாழ்க்கை மன நிம்மதியைத் தரும் வகையில் இருக்கும்.

கடகம்: பணத்தை எந்தவொரு முதலீடுகளில் வைப்பதைத் தவிர்க்கவும். பதவி உயர்வு அல்லது புதிய வேலை பற்றிய உங்கள் கனவு நனவாகும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். சொத்துக்களை வாங்கி விற்பதன் மூலம் லாபம் ஈட்டலாம். வெளிநாட்டில் தொழில் அல்லது வியாபாரம் துவங்குவது குறித்து சில சவால்களை எதிர்கொள்ள நேரலாம். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் விருந்துக்கு வாய்ப்புள்ளது. காதல் உறவுகள் வலுவாக இருக்கும். இல் வாழ்க்கை நிறைவாக இருக்கும்.

சிம்மம்: உடல் நலம் மற்றும் உறவுகள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மோசமான உடல்நலம் உங்கள் தொழில்முறை செயல்திறனை நேரடியாக பாதிக்கும். பிழை சிறியதாக இருந்தாலும் கெட்ட பெயரை ஏற்படுத்தலாம். எதிரிகளிடம் கவனமாக இருப்பது முக்கியம். சொத்து மற்றும் கட்டுமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணிகளில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். காதல் உறவுகளில், கவனமாக சிந்தித்து, காதல் துணையின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கவும். தனிப்பட்ட வாழ்க்கையில் கண்மூடித்தனமாக செயல்படுவது அல்லது தேவையில்லாத விஷயங்களில் அதிகமாக தலையிடுவது உங்கள் உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

கன்னி: வியாபார முயற்சிகளுக்கும் சாதகமான நிலை ஏற்படும். தொழிலில் ஈடுபாடு கொண்டுள்ளவர்கள் பெரிய முதலாளியிடமிருந்து லாபம் அளிக்கும் பதவியைப் பெறலாம். வியாபாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற உங்கள் கனவு நனவாகும். வீட்டிற்கு மகிழ்ச்சியைத் தரும் ஆடம்பரமான பொருளை வாங்கலாம். இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். காதல் உறவுகள் பலமாக வளரும். வாழ்க்கைத் துணையுடன் ஆனந்தமான தருணங்களை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும்.

துலாம்: கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி நீதிமன்றத்திற்குச் செல்ல நேரலாம். உடன்பிறப்புடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதால், உணர்ச்சிகள் கட்டுகடங்காமல் போக வாய்ப்புள்ளது. சிறிய எரிச்சல்களுக்கு பதிலளிப்பதை விட அவற்றைப் புறக்கணிப்பது நல்லது. தொழில்முறை அல்லது வணிக காரணங்களுக்காக பயணம் செய்ய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த அளவுக்கு நிதி ரீதியாக பலனளிக்காது. கடந்த கால உறவுகள் மிகவும் வலுவானதாக மாறும். மேலும், திருமண வாழ்க்கை நிறைவாக இருக்கும்.

விருச்சிகம்: தொழில்முறை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றங்கள் உண்டு. போட்டியாளர்களுக்கு எதிராக விழிப்புடன் இருப்பது முக்கியம். மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்துவது சற்று கடினம். காதல் உறவில் பிரச்சினைகளை ஏற்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மனம் விட்டு பேசி எந்தவொரு பிரச்சினையையும் சரி செய்து கொள்வது நல்லது. உங்கள் துணையுடன் புனித தலத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிடலாம். குடும்பத்தின் வயதான உறுப்பினரின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவைப்படலாம்.

தனுசு: செல்வாக்கு மிக்க நபர்கள் உங்கள் பாதையைக் கடப்பார்கள். நிர்வாகத்தில் பெரிய பதவியில் இருக்கும் பெண்கள் அவர்கள் விரும்பும் மைல்கல்லை எட்டிப்பிடிப்பார்கள். திருமணத்திற்கான வாய்ப்பு எழக்கூடும். காதலுறவு ஆழமடையக்கூடும்.பெற்றோர் உங்கள் காதல் உறவை அங்கீகரித்து, திருமணத்திற்கு தங்கள் ஆசீர்வாதங்களை வழங்குவார்கள். உடல் நலம் மற்றும் உங்கள் வாகனத்தின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம்.

மகரம்: ஒரே சமயத்தில் அதிக பணிகளை செய்வதால் கடமைகளைப் பூர்த்தி செய்ய, கூடுதல் முயற்சி செய்ய வேண்டும். நிதி நிலைமை மேலும், கீழும் இருப்பதால் செலவுகள் ஏற்பட்டால் சமாளிப்பது கடினமாகலாம். காதல் துணையுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், மோதல்களாக அதிகரிக்க விடாமல் இருப்பதற்கு, ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசி பிரச்சனைகளை தீர்க்கவும். காதல் உறவில் தவறான புரிதல்களும் எழ வாய்ப்புள்ளது. நன்றாக சாப்பிடுவதன் மூலமும், சரியாக நீரை அருந்தி, தவறாமல் உடற்பயிற்சி செய்வதன் மூலமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது மிக முக்கியம்.

கும்பம்: தலை கனத்தையும், சோம்பேறித்தனத்தை கைவிட்டு விட வேண்டிய காலகட்டம் இது. பணிகளை தாமதப்படுத்தும் உங்கள் குணத்தை விடுவது நல்லது. நிலம் தொடர்பான தகராறை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முடியும். சட்ட சிக்கல்களை ஒத்தி பொட்டுக்கொண்டே இருப்பது பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பயணங்கள் முழுவதும் உங்கள் தனிப்பட்ட பொருட்கள் மற்றும் உடல்நலத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும். நிறைவான மற்றும் இணக்கமான இல்வாழ்க்கைக்கு உங்கள் வாழ்க்கைத் துணையின் தேவைகளை மறக்காதீர்கள்.

மீனம்: தொழில்முறை முயற்சிகளுக்காக முழுமையாக ஈடுபடுவது மற்றும் மற்றவர்களை நம்புவதைத் தவிர்த்தல் வேண்டும். வருமான வழிகளை பன்முகப்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். காதல் உறவுகளில் பிணைப்புகளை வலுப்படுத்தும் மற்றும் காதல் துணையுடன் மனம் விட்டு பேசுவதற்கான வாய்ப்புகள் மேம்படும். உடல்நலம் மற்றும் உறவின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.