ETV Bharat / spiritual

இன்று குதூகலம் நிறைந்த நாளாக இருக்கும்.. எந்த ராசிக்குத் தெரியுமா? - Today Rasipalan in Tamil - TODAY RASIPALAN IN TAMIL

Today Rasipalan in Tamil: செப்டம்பர் 29ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2024, 6:44 AM IST

மேஷம்: குழந்தைகள் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களின் எதிர்காலத்தை நினைத்துத் தான், நீங்கள் இத்தனை நாள் உழைத்து வந்தீர்கள். நெடுநாட்களாக முடிக்காமலிருந்த பணிகளை, நிறைவு செய்வீர்கள். மருத்துவத்துறை மற்றும் பொதுத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று சிறந்த நாள்.

ரிஷபம்: இன்று ஒரு ஆக்கப்பூர்வமான போட்டி நிறைந்த நாள். செயல் திறன் மூலமாக உங்களுடன் பணிபுரிபவர்களையும், மேல் அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்ய ஆர்வமாக இருப்பார்கள். நீங்கள் மேற்கொள்ள உள்ள பணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மிதுனம்: சில குறிப்பிட்ட நபர்களுடன், உங்களது உறவு உணர்வுப் பூர்வமானதாக இருக்கும். இதனால் நீங்கள், மன மகிழ்ச்சி அடைவீர்கள். நாளின் பிற்பகுதியில் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களை எதிர்நோக்க நேரிடும். எனினும், பதற்றம் அடையாமல் நிதானமாகக் கையாண்டால், அதிலிருந்து தப்பிக்கலாம்.

கடகம்: இன்று பணியைப் பொறுத்தவரை மிகவும் சாதகமான நாளாக இருக்காது. வேலையில் மனம் லயிக்காமல், குழப்பமான மனநிலை இருக்கும். குழந்தைகள் பிரிவால் தனிமையாக உணர்வீர்கள்.

சிம்மம்: இன்று அனைத்து முடிவுகளையும் நன்றாக சிந்தித்து விரைவாக மேற்கொள்வீர்கள். உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். வழக்கமான பணி தான் என்றாலும், கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றுவது நல்லது. சிலருடன் விவாதத்தில் ஈடுபடும் வாய்ப்புள்ளது. அதனால் கவனத்துடன் செயல்படவும்.

கன்னி: குடும்பம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் பேச்சுத் திறன் மற்றும் அறிவாற்றல் காரணமாகச் சச்சரவுகளைத் தீர்த்து விடுவீர்கள். பொறுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அனைத்தையும் அமைதியாக அணுகுவீர்கள்.

துலாம்: இன்று குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள். அவர்களுடன் சிறிய சுற்றுலா பயணம் செல்லும் வாய்ப்புண்டு. இன்று குதூகலமான நாளாக இருக்கும். மன அமைதிக்காக நீங்கள் கோயில்களுக்கும், ஆன்மீக இடங்களுக்கும் செல்லும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்: உங்கள் மனதில் வெளிக்காட்டாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகள் வெளிவரக்கூடும். இதனால் உங்கள் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படலாம். மன அழுத்தத்தைப் போக்க, மனதிற்குப் பிடித்தவர்களுடன் நேரம் செலவிடவும்.

தனுசு: குறிக்கோளை நோக்கிய உங்களது பயணம் வெற்றி பெறும். உங்களது உறுதியான மனப்பான்மை, உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். எனினும் உங்கள் பாதையில் சவால்களை எதிர்கொள்ளும் வாய்ப்புண்டு.

மகரம்: உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தி வந்ததால், அது உங்களுக்கு உதவியாக இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில், கால தாமதம் ஏற்படலாம். ஆனால் அனைத்தையும், நிறைவு செய்து விடுவீர்கள். காலதாமதம் காரணமாக, மேலதிகாரி உங்கள் மீது வருத்தம் கொள்ளலாம். உங்களுக்கு நிதி நிலைமை இன்று நன்றாகவே இருக்கும்.

கும்பம்: குடும்பத்தினருடன் விருந்துக்கு அல்லது கோயிலுக்குச் செல்வீர்கள். மொத்தத்தில் நீங்கள் குடும்பத்துடன் ஒன்றாக நேரத்தைக் கழிப்பீர்கள். அந்தத் தருணங்கள் மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருக்கும். நீங்கள் பகிர்ந்து கொள்ளும் அன்பு, பல மடங்காகி உங்களை வந்தடையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்.

மீனம்: இன்று சில மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்யவும். ஒரே நாளில் அனைத்தையும் முடித்துக் கொள்ள முடியாது என்றாலும், உங்களுக்காக சில நேரத்தை எடுத்துக் கொண்டு பணியாற்றவும். உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், உங்கள் பணியில் நீங்கள் சிறந்து விளங்க முடியும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.