ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: யாருடைய ராசிக்கு சாதகம்.. யாருக்கு பாதகம் - ஒரு ரவுண்டு பார்த்திடலாம்! - Today Rasipalan

Today Rasipalan in Tamil: ஏப்ரல் 10ஆம் தேதி புதன்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைக் காணலாம்.

Today Rasipalan in Tamil
Today Rasipalan in Tamil
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 6:40 AM IST

மேஷம்: சில முடிவுகள் எடுப்பது கடினமாக இருந்தாலும், நீங்கள் உறுதியாக இருந்தால் எளிதாக முடிவெடுக்கலாம். உங்களது நோக்கம், உணர்வுரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், முடிவு ஒன்றை எடுத்துவிட்டால் அதில் உறுதியாக இருக்க வேண்டும். முன்னேற்றப் பாதையில் சிறிது நிதானமாக செயல்படவும்.

ரிஷபம்: பயணம் மேற்கொள்ள திட்டமிடுவதற்கான நாள் அல்ல; அது சாதாரணமான விஷயங்களுக்காக என்றாலும் கூட. புதிய திட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம். காதல் துணையுடன், உல்லாசமாக பொழுதைக் கழிக்கலாம். எப்படி இருந்தாலும், உங்களுக்கு செலவு ஏற்படும் நாள் இது.

மிதுனம்: செயல்கள் மற்றும் உணர்ச்சிகள் இடையே சமநிலையைப் பராமரிக்க நீங்கள் பெரிதும் முயற்சி செய்வீர்கள். அதில் வெற்றி அடையவில்லை என்றாலும் கூட, உங்கள் நண்பர்களுடன் பழகும் போது பெரிதும் ஏமாற்றம் ஏதும் இருக்காது. காதல் துணையுடன் சிறந்த வகையில் நேரத்தைச் செலவிடுவீர்கள். ஆனால் உங்கள் உடல் தோற்றம், உங்களுக்கு சிறிது கவலையை ஏற்படுத்தலாம்.

கடகம்: நாள் முழுவதிலும் ஒரு தீவிரமான மனநிலை உங்களிடம் காணப்படலாம். குறிப்பாக, சிறிது குழப்பமான மனநிலை இருக்கலாம். எனினும், உணர்ச்சிரீதியாக சிந்திக்கக் கூடாது, நடைமுறைக்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இல்லையென்றால், பிரச்சனையான சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. உடல் நலத்தின் மீதும், உணவுப் பழக்கவழக்கத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். பழக்கத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சிம்மம்: குடும்பத்தில் உள்ள இளைய உறுப்பினர்கள் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்துவீர்கள். குழந்தைகள் தனது தினசரி கடமைகளை சிறந்த முறையில் செய்ய வழிகாட்டியாக இருப்பீர்கள். கொண்டாட்டம் மேற்கொள்வதற்கான சூழ்நிலை உங்களுக்கு ஏற்படும். ஏதேனும், போட்டி அல்லது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வமாக இருப்பீர்கள்.

கன்னி: முன்னதாக செய்த சிறந்த பணிகளுக்கான வெகுமானம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மற்றவர்களின் ஆலோசனை பெறுவதற்குப் பதிலாக, நீங்களே காரியத்தைச் செய்து முடிக்க விரும்புவீர்கள். எனினும் சுற்றி நடக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமையாகவும், அமைதியாகவும் செயல்பட வேண்டும்.

துலாம்: தோற்றம் மற்றும் அழகின் மீது அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ள, அழகு சாதனப்பொருட்களை வாங்குவீர்கள் அல்லது அழகு நிலையத்திற்குச் சென்று அழகுபடுத்திக் கொள்வீர்கள். உங்களது அழகையும், தோற்றத்தையும் மேம்படுத்த ஏற்ற ஆடைகளை வாங்க கடைகளுக்குச் செல்வீர்கள்.

விருச்சிகம்: இன்று ஒரு சாதாரண நாளாகவே இருக்கும். உற்சாகம் தரக்கூடிய எதுவும் நடக்க சாத்தியம் இல்லை. எனினும், உற்சாகமாக செயல்பட்டு, வாழ்க்கையில் சுவாரசியத்தை புரிந்து கொண்டு முன்னேற, தொடர்ந்து முயற்சி செய்யவும். கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக எப்பொழுது மாறும் என்று சொல்ல முடியாது. உற்சாகமான எதிர்காலம் காத்திருக்கிறது. நம்பிக்கையை இழக்க வேண்டாம்.

தனுசு: வலிகள் இல்லாமல் ஆதாயங்களும் இல்லை. எனவே, பணியில் கவனம் செலுத்தி கடினமாக உழைக்கவும். அதற்கான பலன்கள் சிறந்ததாக இருக்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஆனந்தமாக நேரத்தைக் கழிக்கும் வாய்ப்புள்ளது. பொதுவாக இன்று வேடிக்கை விளையாட்டுக்கள் நிறைந்த நாளாக இருக்கும்.

மகரம்: நம்பிக்கை தான் வெற்றி என்ற கதவைத் திறக்கும் சாவி. நேர்மறையான மனப்பான்மை மற்றும் நடவடிக்கையின் காரணமாக, வெற்றியை நோக்கி ஒரு அடி முன்னேறிச் செல்வீர்கள். எதையும் அலட்சியப்படுத்தும் நபர் அல்ல. உங்களது சாதனைகளை மதிப்பீடு செய்து, அறிவார்ந்த முடிவுகளை எடுப்பீர்கள்.

கும்பம்: கொண்டாட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு ஏற்படும். அது நண்பரின் திருமணம் தொடர்பான தகவலாக இருக்கலாம் அல்லது புதிய கார் வாங்கும் வாய்ப்பாக இருக்கலாம் அல்லது வாழ்க்கையை நினைத்து சந்தோஷம் கொள்ளும் நாளாகவும் இருக்கலாம். இது தவிர, இன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு சுமுகமாகவே இருக்கும். வர்த்தகம் அல்லது தொழில் துறையில் இருப்பவர் என்றால், உங்கள் இலக்கை நோக்கி நீங்கள் ஒரு அடி முன்னேறுவீர்கள்.

மீனம்: உங்களுக்கு குழப்பம் நிறைந்த நாளாகவும், நிச்சயமற்ற தன்மை உள்ள நாளாகவும் இருக்கும். இதனால், முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்பட்டு, பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் காண்பதில் சிரமம் ஏற்படும். சச்சரவிலிருந்து விலகி இருக்கவும். முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து, உங்களது தினசரி பணியின் மீது மட்டும் கவனம் செலுத்தவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.