ETV Bharat / spiritual

கவலைகள் சூழ உள்ள மேச ராசிக்காரரே கவனமுடன் இருக்க... உங்க ராசிக்கு என்ன? - Today Tamil Rasipalan - TODAY TAMIL RASIPALAN

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் இன்றைய பலன்களை பார்க்கலாம்.

Etv Bharat
Representative Image (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 6:10 AM IST

மேஷம்: இன்று, உங்களை கவலைகள் சூழ வாய்ப்புள்ளது. உங்களிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ்தல் உங்களுக்கு நன்மை பயக்கும்.

ரிஷபம்: நீங்கள் அனைத்து விஷயங்களிலும் மரபுகளை கடந்து புதுமையாக செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். பிற்பகலில் உயரதிகாரிகளிடம் பணிந்து செல்ல நேரிடலாம். ஆகையால் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மை பயக்கும். மாலை நேரத்தில் உங்கள் பலவீனங்கள் அனைத்தும் உங்கள் பலமாக மாறக்கூடும்.

மிதுனம்: இன்று, நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதற்கு முன்பு ஆழ்ந்து சிந்தித்து அதில் உள்ள நன்மை தீமைகளை மனதில் கொண்டு கவனித்து செயல்படுதல் நன்மை பயக்கும். அத்துடன் எச்சரிக்கையுடன் அனைத்து விஷயங்களிலும் கையாளுதல் அவசியம். இன்று சாதாரண விஷயங்களுக்கு கூட கவலை கொள்வீர்கள். நாளின் பிற்பகுதியில் உள்ள நலன்களைப் பற்றி அதிகமாக கவலைப் பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் மற்றவர்களை பற்றி கவலைப்படுவது தவிர்க்கவும், உங்களின் நலன் மீது அக்கறை கொள்ளவும்.

கடகம்: இன்று, உங்களுக்கு ஒரு மங்களகரமான நாளாக அமைய பெறலாம். உங்களின் பணிகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். மாலைப்பொழுதை உங்களின் மனதிற்கு நெருக்கமானவர்களுடன் செலவிடுவதன் மூலம் உங்கள் மனதில் பாரம் குறைய வாய்ப்பு உள்ளது.

சிம்மம்: இன்று, நீங்கள் கவனமாகவும் பாதுகாப்பான சூழலில் இருக்க விரும்புவீர்கள். உங்களின் ஆசைகள் நிறைவேற ஏற்ற நாளாக அமைய பெறலாம். உங்கள் வேலையில் உறுதியாகவும், குறிக்கோளுடனும் இருப்பீர்கள். எனினும் நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சிறிது நேரம் ஒதுக்க எண்ணுவீர்கள். மேலும் சிறு பயணத்தை மேற்கொள்ளலாம்.

கன்னி: இன்று,உங்களின் கவனம் அதிகரிக்கலாம். உங்கள் வேலைகளை மகிழ்ச்சியாகவும், திறமையாகவும், விரைவாகவும் செய்து முடிக்க முயலலாம். மனதிற்கு நெருக்கமான அவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல நல்வழியாக அமையப் பெறலாம்.

துலாம்: இன்று, உங்கள் சாதனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள். நீங்கள் வேலையில் ஒத்துழைப்புடன் பணியாற்றவும் எண்ணுவீர்கள், இதனால் உங்களின் தொடர்புகள் அதிகரிக்கும். இவைகளை சமாளிப்பதும் மூலம் நன்மை பெறலாம்.

விருச்சிகம்: உங்களின் தனித்தன்மை வாய்ந்த பேச்சு, மற்றும் எழுத்துத் திறமையும் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். இதனால் மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் வேண்டியதை அடைவதற்கு அதிக முயற்சிகள் தேவைப்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு: வியாபார ரீதியான பயணத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். பண விஷயத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. நீங்கள் வேலையில் சிறந்து விளங்குவதுடன் உங்கள் சக ஊழியர்களுக்கும் நல்ல வழிகாட்டியாக இருப்பீர்கள். இன்று புத்துணர்ச்சியாகவும், சந்தோஷமான நாளாகவும் அமையப் பெறலாம்.

மகரம்: நீங்கள் வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதினால் கணவன் மனைவிக்கிடையே கசப்புத் தன்மை அதிகரிக்கும். இருந்த போதிலும், வெளியே செல்வதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் வேலையில் வெற்றிகரமாக இருப்பீர்கள். உங்கள் முதலாளி மற்றும் எதிராளியின் பாராட்டைப் பெற வாய்ப்புள்ளது.

கும்பம்: நீங்கள் பழைய நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உங்களது தொடர்பு திறன் மேம்பட்டு அனைவரின் பாரட்டையும் பெறுவீர்கள். இதனால் உங்கள் வாழ்க்கைத் துணை மகிழ்ச்சியாக இருப்பார்கள், பொதுவாக இன்று சந்தோஷமான நாளாக இருக்கும்.

மீனம்: உங்கள் பிரச்சினைகள் மற்றும் சந்தேகங்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். இன்று நீங்கள் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் இருப்பது போல் உணர்வீர்கள். உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டறிந்து அதை செயல்படுத்தவும் செய்வீர்கள். புதிதாக செய்யும் செயல்களில் அதிக கவனம் தேவை.

இதையும் படிங்க: ரிஸ்க் எடுப்பதை தவிர்க்க வேண்டும் கும்ப ராசிக்காரரே... அப்ப மற்ற ராசிகளுக்கு எப்படி? - Weekly Rasipalan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.