நடிகர் விஜயின் கோட் திரைப்பட BTS புகைப்படங்கள்! - GOAT Movie Photos - GOAT MOVIE PHOTOS
Goat Movie shooting Photos: வெட்கட் பிரபு இயக்கத்தில், விஜயின் 68வது திரைப்படமாக உருவாகி உலகம் முழுவது வெளியாகியுள்ளது 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (GOAT). தற்போது இத்திரைப்படம் வெளியானதை ரசிகர்கள் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கோட் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. (ETV Bharat Tamil Nadu)
Published : Sep 5, 2024, 11:36 AM IST