நடிகை வரலட்சுமி சரத்குமார் - நிக்கோலாய் திருமண வரவேற்பு புகைப்படங்கள்! - VARALAXMI SARATHKUMAR RECEPTION - VARALAXMI SARATHKUMAR RECEPTION

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடித்து இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளார். தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் - வரலட்சுமியின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் சூழ தாய்லாந்தில் நடைபெற்றது. இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் சுற்றி வரத் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரை, அரசியல் பிரபலங்கள் ஒன்று கூடியுள்ளனர்.
(CREDIT -ETVBharat TamilNadu)

Published : Jul 4, 2024, 2:57 PM IST