மக்களவைத் தேர்தல் 2024: விஜய் முதல் விக்ரம் வரை வாக்கு செலுத்திய திரைப்பிரபலங்களின் கிளிக்ஸ்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் ஏராளமான பிரபலங்கள் வாக்கு செலுத்தி தங்களது ஜனநாயகக் கடைமைகளை நிறைவேற்றியுள்ளனர். அவர்களது புகைப்படங்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக…
Published : Apr 19, 2024, 5:33 PM IST