பிரேம்ஜி திருமண வரவேற்பு.. வைரலாகும் புகைப்படங்கள்! - Premji amaran wedding - PREMJI AMARAN WEDDING
![பிரேம்ஜி திருமண வரவேற்பு.. வைரலாகும் புகைப்படங்கள்! - Premji amaran wedding Premji wedding photo](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-06-2024/1200-675-21669579-thumbnail-16x9-premji.jpg?imwidth=3840)
கங்கை அமரனின் மகனும், இயக்குநர் வெங்கட் பிரபு தம்பியுமான பிரேம்ஜிக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. இவர்களது திருமணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்றது. இந்த நிலையில், பிரேம்ஜியின் மனைவியின் பெயர் இந்து என்று வெங்கட் பிரபு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன. (credits - ETV Bharat Tamil Nadu)
![ETV Bharat Tamil Nadu Team author img](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Jun 9, 2024, 11:26 AM IST