ETV Bharat / photos

உலக கோப்பை வென்ற தருணத்தை பொக்கிஷமாக மாற்றிய புகைப்படங்கள்! - India vs South Africa T20 World Cup - INDIA VS SOUTH AFRICA T20 WORLD CUP

Ind vs SA T20 World Cup 2024 Final
பார்படோஸ்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்கு பின்னர் 20 ஓவர் உலக கோப்பையையும், 11 ஆண்டுகளுக்கு பின்னர் ஐசிசி கோப்பையையும் வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. (Photo Source: IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 2:59 PM IST

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.