ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி திருமண வரவேற்பு: மணமக்களை வாழ்த்திய பிரபலங்கள்! - AISHWARYA UMAPATHY PHOTOS - AISHWARYA UMAPATHY PHOTOS
தம்பி ராமய்யா மகன் உமாபதி மற்றும் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமண வரவேற்பில் பல திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு ஜோடியை வாழ்த்திய நிலையில், அது குறித்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.. (credits - ETV Bharat Tamil Nadu)
Published : Jun 17, 2024, 9:26 PM IST