ஏற்காடு 47வது கோடை விழா மலர் கண்காட்சி.. கண்ணைக் கவரும் மலர் மாடலின் கிளிக்ஸ்! - Yercaud Flower Show - YERCAUD FLOWER SHOW
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 47 வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று (புதன்கிழமை) தொடங்கி மே 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இதனை வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் இயக்குநர் குமரவேல் பாண்டியன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி ஆகியோர் தொடங்கி வைத்தனர். (ஏற்காட்டில் 47-வது கோடை விழா மலர் கண்காட்சி)
Published : May 22, 2024, 7:27 PM IST