ETV Bharat / international

யூடியூப் முன்னாள் சிஇஓ சூசன் வோஜ்சிக்கி மரணம்; சுந்தர் பிச்சை இரங்கல்! - YouTube CEO Susan Wojcicki Dies - YOUTUBE CEO SUSAN WOJCICKI DIES

YouTube CEO Susan Wojcicki Dies: யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி சூசன் வோஜ்சிக்கி இறப்பிற்கு கூகுள் நிறுவன தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Susan Wojcicki, Sundar Pichai
Susan Wojcicki, Sundar Pichai (Credits - AFP, Sundar Pichai X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 7:26 PM IST

சான் பிரான்சிஸ்கோ: யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி சூசன் வோஜ்சிக்கி (56) இன்று (ஆக.10) புற்றுநோயால் காலமானார். இவர் கடந்த 2014 -2023 வரை யூடியூப் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக (CEO) பணியாற்றினார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி விலகினார். கூகுள் நிறுவனத்தை கட்டமைப்பதில் மிக முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில், கூகுள் நிறுவன தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "கடந்த இரு ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த எனது அன்புத் தோழி சூசன் வோஜ்சிக்கி இழப்பை நம்ப முடியாமல் வருத்தத்தில் இருக்கிறேன். கூகுள் வரலாற்றில் அவள் ஒரு முக்கிய பெண்ணாக கருதப்படுகிறார். அவர் இல்லாத உலகத்தை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

அவர் நல்ல தலைவர் மற்றும் நண்பர், அவர் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். மேலும், அவரைப் பற்றி அறிந்து கொண்ட சிறந்த கூகுளர்களில் நானும் ஒருவன். நாங்கள் அவரை மிகவும் மிஸ் செய்கிறோம். அவரது குடும்பத்தினருடன் எங்களுடைய எண்ணங்கள் எப்போதும் இருக்கும். RIP சூசன்." என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "ஷேக் ஹசீனா தான் பிரதமர்; அவாமி லீக் மீண்டும் ஆட்சி அமைக்கும்" - ஷேக் ஹாசீனாவின் மகன் பிரத்யேக பேட்டி - Sheikh Hasina

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.