ETV Bharat / entertainment

ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடக்கும் 'கேம் சேஞ்சர்' ஷூட்டிங்.. ரிலீஸ் எப்போது? - game changer movie update - GAME CHANGER MOVIE UPDATE

game changer movie update: ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தின் முக்கிய காட்சிகள் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்படுகிறது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் கேம் சேஞ்சர் படப்பிடிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 11:09 AM IST

ஹைதராபாத்: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், சுனில், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அரசியல் சார்ந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தை வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தில் ராஜூ தயாரிக்கிறார். ஏற்கனவே கடந்த மார்ச் 27ஆம் தேதி ராம் சரண் பிறந்தநாளுக்கு கேம்சேஞ்சர் படத்தின் முதல் சிங்கிள் ஜரகண்டி என்ற பாடல் வெளியானது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதனைதொடர்ந்து ராம் சரண் சுகுமார் இயக்கத்தில் தனது 17வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த கூட்டணியில் ஏற்கனவே உருவான ‘ரங்கஸ்தளம்’ திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. முன்னதாக ராம் சரணுக்கு சென்னையில் உள்ள பிரபல தனியார் பல்கலைகழகம் அவரது கலைச் சேவையை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இதையும் படிங்க: தேசிய விருது பெற்ற 'பசி' படத்தின் இயக்குநர் துரை காலமானார்! - Director Durai Passed Away

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.