ETV Bharat / education-and-career

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 610 கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! - TRB Additional teachers vacancies - TRB ADDITIONAL TEACHERS VACANCIES

TRB: கடந்த ஆண்டு வெளியான 2,222 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட அறிவிப்பில், தற்போது இரண்டாவது முறையாக 610 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TRB image
TRB image (Credits - TRB website)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 6:31 PM IST

சென்னை: இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “பட்டதாரி ஆசிரியர் அல்லது வட்டார வளமைய பயிற்றுநர் 2023 - 2024ஆம் ஆண்டில் 2,222 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 360 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை (Addendum) அறிவிக்கை எண். 03A / 2023 15.11.2023 அன்று வெளியிடப்பட்டது. மேலும், 610 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை (Addendum) அறிவிக்கை எண். 03B / 2023 ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் (website http:// www.trb.tn.gov.in) வாயிலாக இன்று 17.05.2024 வெளியிடப்படுகிறது'' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆசிரியர் பணியிட மாறுதலுக்கு விண்ணபிக்க கால நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.