ETV Bharat / business

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம்.. சென்னையில் ஒரு சவரன் விலை என்ன? - Today Gold And Silver Rate - TODAY GOLD AND SILVER RATE

Today Gold And Silver Rate: சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கம் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து ரூ.6,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold And Silver Rate
சென்னை தங்கம் விலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 11:29 AM IST

சென்னை: தங்கம் விலை மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கம் கண்டு வந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.50 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரன் ரூ.49 ஆயிரத்து 720-க்கு விற்கப்பட்ட நிலையில், ஒரே நாளில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.50 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.35 உயர்ந்து ரூ.6 ஆயிரத்து 250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம ரூ.80.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80 ஆயிரத்து 500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மார்ச் 28 - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:

  • 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.6,250
  • 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.50,000
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ. 6,720
  • 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.53,760
  • 1 கிராம் வெள்ளி - ரூ.80.50
  • 1 கிலோ வெள்ளி - ரூ.80.500
தேதி தங்கம் விலை கிராமில் (22K)
மார்ச் 25 ₹ 6,205
மார்ச் 26 ₹ 6,200
மார்ச் 27 ₹ 6,215
மார்ச் 28 ₹ 6,250

இதையும் படிங்க: அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் இந்தாண்டு முதல் கவுன்சிலிங் முறையில் மாணவர் சேர்க்கை! - Aided College Admission

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.