ETV Bharat / bharat

Live : தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் - parliament election

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 3:01 PM IST

Updated : Mar 16, 2024, 3:58 PM IST

15:54 March 16

தமிழ்நாட்டில் ஏப்.19ல் தேர்தல்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும். மனு தாக்கல் இன்னும் 5 நாட்களில் அதாவது மார்ச் 20 ல் துவங்கும். மனு தாக்கல் மார்ச் 27ம் தேதி முடிவடையும். வேட்பு மனு பரிசீலனை மார்ச் 28 முடிவடையும். வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 30ம் தேதி. வாக்குப்பதிவு தேதி ஏப்ரல் 19ம் தேதி. அனைத்து கட்ட தேர்தல் முடிவுகளும் ஜீன் 4ம் தேதி அறிவிக்கப்படும்

15:50 March 16

விளவங்கோடு தொகுதியில் தேர்தல்

விஜயதாரணி ராஜினாமாவால் காலியான விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு முதல் கட்டத்தில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு

15:48 March 16

7 கட்ட தேர்தல்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிப்பு

15:45 March 16

தனிப்பட்ட விமர்சனங்கள் வேண்டாம்

தேர்தல் பிரசாரத்தின் போது, தனிநபர் தாக்குதல் போன்ற விமர்சனங்கள் வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள்

15:44 March 16

பிரசாரத்தில் குழந்தைகள் கூடாது

தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும்

15:42 March 16

2100 தேர்தல் கண்காணிப்பாளர்கள்

நாடு முழுவதும் 2 ஆயிரத்து 100 தேர்தல் அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

15:36 March 16

பொய்ச்செய்திகளை தடுக்க புதிய இணையதளம்

தேர்தல் நேரத்தில் பொய்ச்செய்திகளை தடுக்க Myth Vs Reality என்ற இணைய தளம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்

15:33 March 16

ஏடிஎம் களில் பணம் நிரப்ப கட்டுப்பாடு

ஏடிஎம் மையங்களில் மாலை 6 மணிக்கு மேல் பணம் நிரப்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

15:31 March 16

இலவசப் பொருட்களை தடுக்க ஏற்பாடு

இலவசப்பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்க ஜி.எஸ்.டி. மூலம் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் குக்கர், சேலை போன்ற பொருட்கள் அதிகமாக விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்

15:29 March 16

தேர்தலை நடத்துவதில் சவால்கள்

தேர்தல் ஆணையத்தின் முன்னால் 1.பணபலம், 2.ஆள்பலம், 3. பொய்ப்பரப்புரை, 4. தேர்தல் நடத்தை விதிமீறல் என 4 விதமான சவால்கள் உள்ளன

15:27 March 16

எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, சர்வதேச எல்லைகள் மற்றும் மாநிலங்களுக்கிடையிலான எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

15:25 March 16

தேர்தல் முறைகேடு - செல்போனில் புகார்

தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகைப்படம் எடுத்து அனுப்பினால் போதும் நடவடிக்கை எடுக்கப்படும்

15:22 March 16

வேட்பாளர்கள் விவரங்கள் வழங்கப்படும்

வேட்பாளர்களின் மீதான கிரிமினல் வழக்குகளின் விவரங்களைப் பெறுவது வாக்காளர்களின் உரிமையாகும். இதனை ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

15:21 March 16

முதியோர் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்

85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

15:18 March 16

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது

15:16 March 16

ஏப்ரல் 1ம் தேதி 18 வயது பூர்த்தியானால் போதும்

வரும் ஏப்ரல் 1ம் தேதி 18 வயது பூர்த்தியானவர்களும் , வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வாக்களிக்க உள்ளனர்.

15:15 March 16

பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது

தேர்தலில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவது, ஆரோக்கியமானது - ராஜீவ்குமார்

15:12 March 16

2 ஆண்டுகளாக முன் தயாரிப்புகள்

மக்களவைத் தேர்தலுக்கான முன்தயாரிப்புகள் 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன

15:11 March 16

97 கோடி வாக்காளர்கள்

இந்தியாவில் 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர், 1.5 கோடி அதிகாரிகள் தேர்தலை நடத்த உள்ளனர்

15:07 March 16

தேர்தல் நடத்தத் தயார் நிலை

நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள், எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தி, தேர்தலுக்கான தயார் நிலையை உறுதி செய்துள்ளோம்.

15:06 March 16

எங்கெல்லாம் தேர்தல்?

ஆந்திரா, ஒடிசா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்படும்

15:04 March 16

பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கியது

மக்கள் அனைவரும் தேர்தலில் பங்கேற்று ஜனநாயகக் கடமையாற்றுமாறு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அழைப்பு

14:53 March 16

மக்களவைத் தேர்தல் எப்போது?

நாடாளுமன்றத்தின் 18 வது மக்களவைக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் டெல்லியில் அறிவித்து வருகிறார்

Last Updated : Mar 16, 2024, 3:58 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.