ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் அருகே இந்திய விமானப் படைக்கு சொந்தமான உளவு பார்க்க பயன்படுத்தும் ரிமோட் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியதாகவும், இதில் யாருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் இந்திய விமானப்படை முதற்கட்ட தகவலை வெளியிட்டுள்ளது.
-
One remotely Piloted Aircraft of the Indian Air Force met with an accident near Jaisalmer today during a routine training sortie. No damage to any personnel or property has been reported. A Court of Inquiry has been constituted to find out the cause of the accident: Indian Air… pic.twitter.com/VWYL4q8JZp
— ANI (@ANI) April 25, 2024