சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று காலை 9:30 மணிக்கு, தனி விமானத்தில், டெல்லியில் இருந்து பகல் 1 மணி அளவில் சென்னை விமான நிலையம் (கேட் எண் 6) வர உள்ளார். சென்னை பெரம்பூரில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மாயாவதி அஞ்சலி செலுத்த உள்ளார். இதற்காக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுள்ளது. இதன் பின்னர், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, இன்று பகல் 1:15 மணிக்கு தனி விமானத்தில், சென்னை விமானநிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.
2. इस अति-दुःखद व चिन्ताजनक घटना की गंभीरता आदि को देखते हुए कल सुबह मेरा चेन्नई जाकर श्री आर्मस्ट्रांग को श्रद्धा-सुमन अर्पित करने व उनके पीड़ित परिवार से मिलकर उन्हें सांत्वना देने का कार्यक्रम। सभी शान्ति व्यवस्था बनाए रखें, यह अपील।
— Mayawati (@Mayawati) July 6, 2024