ஹைதராபாத்: ஸ்மார்ட்போன் சந்தையில் ஏற்கனவே பல ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும், மக்கள் தங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப சரியான ஸ்மார்ட்போனை தேர்வு செய்வது என்பது மிகவும் கடினம். அந்தவகையில், வீடியோ கேம் பிரியர்கள் அனைவரும் தங்களது ஸ்மார்ட்போன்களில் கேம்களை விளையாட ஏதுவாக அதிகமான ரிசோலேசன் மற்றும் சிறந்த கிராபிக்ஸ் கார்ட் இருப்பதை அதிகம் விரும்புகிறார்கள். அதிலும் குறிப்பாக, பஜெட் குறைவாகவும் எதிர்பார்க்கின்றனர். அப்படியாக கேமிங்கிற்காகவே உருவாக்கப்பட்ட ஐந்து போன்களை பற்றி இங்கு காண்போம்.
இன்ஃபினிட்டி GT 20 ப்ரோ (Infinix GT 20 Pro):
- ஸ்டோரேஜ் - 8GB ரேம்/256GB ஸ்டோரேஜ்
- டிஸ்ப்ளே - 6.78 இன்ச் FHD + LTPS AMOLED டிஸ்ப்ளே
- டிஸ்ப்ளே ஃபியூச்சர்ஸ் - 1300 nits மேக்சிமம் பிரைட்னஸ் மற்றும் 144Hz ரெஃபரஸ் ரேட்
- ப்ரொசஸ்சர் - மீடியா டெக் டைமன்சிட்டி 8200 அல்டிமேட் சிப்செட்
- கிராபிக்ஸ் ப்ரொசஸ்சர் - மாலி G610/MC6 சிப்செட்
- கேமிங் ஃபியூச்சர்ஸ் - பிரத்யேக கேமிங் டிஸ்ப்ளே சிப், பிக்சல்வொர்க்ஸ் - X5 டர்போ
- பேட்டரி மற்றும் சார்ஜிங் - 5,000mAh பேட்டரி, 45W அடாப்டருடன் கூடிய ஃபஸ்ட் சார்ஜிங்
- OS - ஆண்ட்ராய்டு 14 OS, இன்ஃபினிக்ஸ் XOS 14
விவோ T3 ப்ரோ (vivo T3 Pro):
- டிஸ்ப்ளே - 6.77-இன்ச் முழு HD+ 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளே
- டிஸ்ப்ளே ஃபியூச்சர்ஸ் - 4,500 nits பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃபரஸ் ரேட்
- ப்ரொசஸ்சர் - குவால்காம் ஸ்னாப்டிராகன் 7th Gen 3SoC
- கிராபிக்ஸ் ப்ரொசஸ்சர் - அட்ரினோ 720 GPU
- ஸ்டோரேஜ் - 8GB LPDDR4x ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- பேட்டரி மற்றும் சார்ஜிங் - 5,500mAh பேட்டரி மற்றும் 80W ஃபஸ்ட் சார்ஜிங்
- OS - ஆண்ட்ராய்டு 14 OS மற்றும் Vivo FunTouch OS 14
ஒன் பிளஸ் நார்ட் CE 4 (OnePlus Nord CE 4):
- டிஸ்ப்ளே - 6.7 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே
- டிஸ்ப்ளே ஃபியூச்சர்ஸ் - 2412 ரெஸ்சோலேசன் x 1080 பிக்சல்கள், ரெஃபரஸ் ரேட் 120Hz, 210Hz டச் சாம்பில் மற்றும் 2160Hz PWM டிம்மிங், HDR 10+ கலர் சட்டிஃபிகெட் மற்றும் 10-பிட் கலர் டெப்த்
- ப்ரொசஸ்சர் - குவால்காம் ஸ்னாப்டிராகன் 7th Gen 3SoC
- கிராபிக்ஸ் ப்ரொசஸ்சர் - அட்ரினோ 720 GPU