தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணைக்கு உதவிட தங்களை அனுமதிக்க கோரி அமலாக்கத்துறை சார்பாக CRMP No. 2547/23 dt. 20.04.2023-படி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு; அமலாக்கத்துறை மனு தள்ளுபடி! - Anitha Radhakrishnan ED Case - ANITHA RADHAKRISHNAN ED CASE
Anitha Radhakrishnan: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்கு உதவிட அமலாக்கத்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அனிதா ராதாகிருஷ்ணன் (Credits - ETV Bharat Tamil Nadu)
Published : Jul 3, 2024, 10:38 PM IST
இந்த நிலையில், இன்று இம்மனுவை விசாரணை செய்த தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஐயப்பன், அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மீனவர்களுக்கென ஸ்பெஷலாக 23 புதிய அறிவிப்புகள்- சட்டபேரவையை கதி கலக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!