சென்னை: இது தொடர்பாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், அக்கட்சியின் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அஇஅதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து ஆரம்பித்த விஜய்.. எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து! - Vijay Bday wishes to EPS - VIJAY BDAY WISHES TO EPS
Vijay Bday wishes to EPS: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
![அதிமுகவில் இருந்து ஆரம்பித்த விஜய்.. எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து! - Vijay Bday wishes to EPS எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய் புகைப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-05-2024/1200-675-21448836-thumbnail-16x9-vijay.jpg)
எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
Published : May 12, 2024, 12:25 PM IST
இதுவே, கட்சியைத் தொடங்கிய பிறகு விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் முதல் அரசியல் பிரமுகர் ஆகும்.