தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Thu Oct 24 2024 சமீபத்திய செய்திகள்

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By Tamil Nadu Live News Desk

Published : 4 hours ago

Updated : 42 minutes ago

10:50 AM, 24 Oct 2024 (IST)

வன நிலங்களை அளவிட இனி ஜிபிஎஸ் கருவி.. நெல்லையில் நடந்த டிஜிட்டல் பயிற்சி!

டிஜிட்டல் முறையில் ஜிபிஎஸ் கருவி கொண்டு எளிதில் வன நிலங்களை அளவீடு செய்ய நெல்லையில் சிறப்பு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், நான்கு மாவட்டத்தைச் சேர்ந்த வனத்துறை களப்பணியாளர்கள் பங்கேற்றனர். | Read More

ETV Bharat Live Updates - NELLAI FOREST TRAINING

10:45 AM, 24 Oct 2024 (IST)

முதலில் விசிக, இப்போது கம்யூனிஸ்ட்.. அதுவே சந்தோஷம் தான்.. ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

திமுக கூட்டணி கலகலத்து வருகிறது என்றும், 2026 தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்த பின் பல அமைச்சர்களின் ஊழல் வெளிச்சத்திற்கு வரும் என்றும் எடப்பாடி பழனிசாமி அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - SALEM

10:20 AM, 24 Oct 2024 (IST)

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2வது முறையாக மீண்டும் 100 அடியாக உயர்வு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் 2வது முறையாக மீண்டும் 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates - METTUR DAM

08:44 AM, 24 Oct 2024 (IST)

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து தீயிட்டுக் கொளுத்திய இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

தேனியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து தீயிட்டு கொளுத்திய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates - THENI POCSO SPECIAL COURT

08:26 AM, 24 Oct 2024 (IST)

அணுக்கழிவுகள் சேகரிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - 2 மாதம் கெடு விதித்த கமிட்டி!

கூடங்குளம் அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட அணுக்கழிவுகள் அங்கே சேகரித்து வைப்பதாக அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்ததால், அதுகுறித்து 2 மாதங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சட்டப்பேரவை கமிட்டி தலைவர் நந்தகுமார் அறிவுறுத்தியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - KUDANKULAM NUCLEAR POWER PLANT

07:40 AM, 24 Oct 2024 (IST)

வீட்டிலேயே மெத்தபெட்டமைன் தயாரித்த கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது.. சென்னையில் பரபரப்பு!

போதைப் பொருள் தயாரித்து விற்றால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என கணக்குப் போட்டு, வீட்டிலேயே மெத்தபெட்டமைன் தயாரித்த கல்லூரி மாணவர்கள் உட்பட ஏழு பேரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates - METHAMPHETAMINE DRUG

06:41 AM, 24 Oct 2024 (IST)

தடையில்லா இண்டர்நெட்.. தயாராகும் தவெக மாநாட்டுத் திடல்.. கவனம் ஈர்த்த கட்-அவுட்!

தவெக மாநாட்டுக்கு வருபவர்களுக்கு தடையில்லா இணைய வசதி தர கட்சி தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். | Read More

ETV Bharat Live Updates - TVK VIJAY
Last Updated : 42 minutes ago

ABOUT THE AUTHOR

...view details