சென்னை:தமிழ்நாடு ஆவின் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம்களின் விலை நாளை முதல் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சாக்கோபார், வெண்ணிலா பால் (Ball), கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன் சாக்லெட் உள்ளிட்ட ஐஸ்கிரீம் விலையை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உயர்த்தி ஆவின் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
நாளை முதல் விலை உயரும் ஆவின் ஐஸ்கிரீம்.. புதிய விலை பட்டியல் வெளியீடு! - ஆவின் ஐஸ்கிரீம் விலை
Aavin ice cream price hike: ஆவின் ஐஸ்கிரீம் விலையேற்றம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வரவுள்ளது.
Etv Bharat
Published : Mar 2, 2024, 10:54 AM IST
ஆவின் ஐஸ்கிரீம் பழைய விலை & புதிய விலை பட்டியல்
வ.எண் | அளவு | ஐஸ்கிரீம் பெயர் | தற்போதைய விலை | புதிய விலை |
1. | 65 மி.லி | சாக்கோ பார் | ரூ.20 | ரூ.25 |
2. | 125 மி.லி | வெண்ணிலா பால் | ரூ.28 | ரூ.30 |
3. | 100 மி.லி | கிளாசிக் வெண்ணிலா கோன் | ரூ.30 | ரூ.35 |
4. | 100 மி.லி | கிளாசிக் சாக்லேட் கோன் | ரூ.30 | ரூ.35 |
இதையும் படிங்க: விளையாட்டு வீரரை காதலிக்கிறாரா டாப்ஸி? விரைவில் திருமணம் என தகவல்!