ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் டி.ஆர்.பாலு அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை விட 4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள விபரம்...
வ.எண் | வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1 | டி.ஆர்.பாலு | திமுக | 7,58,611 |
2 | பிரேம்குமார் | அதிமுக | 2,71,582 |
3 | வேணுகோபால் | தமாகா | 2,10,110 |
4 | ரவிச்சந்திரன் | நாதக | 1,40,233 |
- 5மணி நிலவரப்படி, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் தற்போது சிட்டிங் எம்.பியாக இருக்கக்கூடிய டி.ஆர்.பாலு 490304 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மருத்துவர் பிரேம்குமார் 174621 வாக்குகளும், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் 140660, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் ரவிச்சந்திரன் 89368 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை விட 315683 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
- ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் தற்போது சிட்டிங் எம்.பியாக இருக்கக்கூடிய டி.ஆர்.பாலு 402049 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மருத்துவர் பிரேம்குமார் 144529 வாக்குகளும், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் 104328, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் ரவிச்சந்திரன் 74159 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை விட 257520 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் - 4.00PM
- 2024 நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் தற்போது சிட்டிங் எம்.பியாக இருக்கக்கூடிய டி.ஆர்.பாலு 372585 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மருத்துவர் பிரேம்குமார் 136042 வாக்குகளும், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் 95237, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் ரவிச்சந்திரன் 69575 வாக்குகளும் பெற்றுள்ளனர் - 3.30PM நிலவரம்