சென்னை: நடப்பு ஆண்டுக்கான ரம்ஜான் நோன்பினை இஸ்லாமியர்கள் மார்ச் 12ஆம் தேதி முதல் கடைபிடித்து வந்தனர். இவ்வாறான 30 நாட்கள் நோன்பின் முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த நிலையில், இன்று பிறை ஏதும் தென்படாததால், ஏப்ரல் 11ஆம் தேதி தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார். அதேநேரம், கேரளா மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் புதன்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11-ல் தமிழ்நாட்டில் ரம்ஜான்! - Ramzan 2024 - RAMZAN 2024
Ramzan in Tamil Nadu: வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி தமிழ்நாட்டில் ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![ஏப்ரல் 11-ல் தமிழ்நாட்டில் ரம்ஜான்! - Ramzan 2024 Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-04-2024/1200-675-21186905-thumbnail-16x9-ramzan.jpg)
Etv Bharat
By ANI
Published : Apr 9, 2024, 10:22 PM IST