கடலூர்: கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியிலுள்ள காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்தை விட 1,85,896 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள விபரம்...
வ.எண் | வேட்பாளர்கள் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1 | விஷ்ணு பிரசாத் | காங்கிரஸ் | 4,55,053 |
2 | சிவக்கொழுந்து | தேமுதிக | 2,69,157 |
3 | தங்கர் பச்சான் | பாமக | 2,05,244 |
4 | மணிவாசகன் | நாதக | 57,424 |
- கடலூர் மக்களவைத் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 447949 வாக்குகளும், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 266869, பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் 201601 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகன் 56398 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்தை விட 181080 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். -5.00PM
- கடலூர் மக்களவைத் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 417272 வாக்குகளும், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 250688, பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் 188009 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகன் 53743 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்தை விட 166584 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் - 4.00PM
- 2024ம் ஆண்டு தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 383235 வாக்குகளும், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 230375, பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் 171549 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகன் 49949 வாக்குகளும் பெற்றுள்ளனர் - 3.30PM நிலவரம்