பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஆக.1) ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், மற்றொரு இந்திய வீரர் எச்எஸ் பிரனையை 21-க்கு 12, 21-க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: காலிறுதிக்கு லக்சயா சென் தகுதி! - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024
பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீரர் எச்எஸ் பிரனாயை வீழ்த்தி லக்சயா சென் கால் இறுதிக்கு முன்னேறினார்.
Lakshya Sen (AP)
Published : Aug 1, 2024, 6:30 PM IST