கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து கொண்டாட்ட தினங்கள் வரிசையில் இருக்கும் நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பிரவுனியை வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க. இந்த முறை, வீட்டிலேயே டேஸ்டியான பிரவுனி செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
- டார்க் சாக்லேட் - 150 கிராம்
- உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம்
- முட்டை - 3
- சர்க்கரை - 1 1/2 கப் (300 கிராம்)
- எண்ணெய் - 1/4 கப்
- வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
- மைதா மாவு - 1 கப் (125 கிராம்)
- கோகோ பவுடர் - 1/2 கப் (40 கிராம்)
- உப்பு - 2 சிட்டிகை
- சாக்கோ சிப்ஸ்/ நட்ஸ் - 50 கிராம்