தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநில வாரியாக மக்களவை தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள்! வெற்றி யாருக்கு? - Lok Sabha Election 2024 Exit Polls

Lok sabha Election Exit poll Results 2024: 18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Etv Bharat
LOK SABHA ELECTION 2024 EXIT POLLS (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 1, 2024, 7:09 PM IST

Updated : Jun 1, 2024, 10:03 PM IST

டெல்லி: 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இன்று (ஜூன்.1) வரை 7 கட்டங்களாக நடைபெற்றன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி 28 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன.

பாஜக இந்தியா பிற கட்சிகள்
இந்தியா டுடே 23-25 3-5 00
CNN News 18 23-26 3-7 00

தொடர்ந்து கேரளா மாநிலத்திற்கான கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

இடது சாரி காங்கிரஸ் பாஜக பிற கட்சிகள்
CNN News 18 2-5 15-18 1-3 0
C voter - ABP 00 17 03 00

டெல்லி மக்களவை தேர்தல் கருத்து கணிப்புகள்:

பாஜக காங்+ பிற கட்சிகள்
Todays Chanakya - News 24 6 1 0

உத்தர பிரதேச மாநில தேர்தல் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்:

பாஜக

(NDA)

காங்+

(INDIA)

பகுஜான் சமாஜ் பிற கட்சிகள்
News 18 68-71 9-12 00 00
REPUBLIC 69-74 6-11 00 00
NDTV 68-74 6-12 00 00

மேற்கு வங்கம் மாநிலத்திற்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்.

திரிணாமுல் காங். பாஜக காங். பிற கட்சிகள்
CNN News 18 3-6 6-9 00 00
Republic 20 22 00 00

மத்திய பிரதேசம் மாநில தேர்தல் பிந்தைய கருத்து கணிப்புகள்.

பாஜக காங்.+ பிற கட்சிகள்
India TV + CNX 28-29 0-1 00
Times Now 29 00 00
India Today 28-29 0-1 00
CNN News 18 26-29 0-3 00

பீகார் மாநிலத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்.

பாஜக காங்.+ பிற கட்சிகள்
India Today 22-26 7-9 00
Republic 32-37 2-7 0-1
CNN News 18 10-13 3-6 00

ராஜஸ்தான் மாநிலத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்.

பாஜக காங்.+ பிற கட்சிகள்
Times Now 18 07 00
CNN News 18 18-23 2-7 00

டெல்லி மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்.

பாஜக காங்.+ பிற கட்சிகள்
Republic 07 00 00
Zee News 5-7 0-2 00

காஷ்மீர் மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்.

காங்.+ பாஜக பிடிபி பிற கட்சிகள்
Times Now 2-3 02 0-1 00

ஜார்கண்ட் மாநிலத்தின் மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்.

பாஜக காங்.+ பிற கட்சிகள்
Times Now 13-14 0-1 00
India Today 8-10 2-3 2-3

அரியானா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்.

பாஜக காங்.+ பிற கட்சிகள்
Times Now 07 03 00

இமாச்சல பிரதேச மாநிலத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்.

பாஜக காங்.+ பிற கட்சிகள்
Times Now 03 01 00

குஜராத் மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்.

பாஜக காங்.+ பிற கட்சிகள்
Times Now 26 00 00

மகாராஷ்டிரா மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்.

பாஜக காங்.+ பிற கட்சிகள்
Republic 30-36 13-19 00
CNN News 18 32-35 15-18 00
Last Updated : Jun 1, 2024, 10:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details