பெட்ரோல் போட வந்த இடத்தில் தகராறு - போதை கும்பல் கைது - ரஜினியை தாக்கியவர்கள் கைது
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரி மங்கலம் பகுதியிலுள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரஜினி என்பவர் பெட்ரோல் போட சென்றுள்ளார். அப்போது, குடிபோதையில் இருந்த மூன்று இளைஞர்கள், ரஜினியின் வாகனத்தை இடித்து, தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட கைகலப்பின்போது போதை கும்பல் வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ரஜினியின் வாகனத்தை சேதப்படுத்தி தாக்கினர். இதன் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST