சர்க்கரை, அரிசி, பருப்பு சாப்பிட நள்ளிரவில் ரேஷன் கடைக்கு சென்ற காட்டு யானை.. - wild elephant that went to ration shop at midnight in oddanchatram
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14657928-thumbnail-3x2-ele.jpg)
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலை பரப்பலாறு அணை பகுதி அருகே பெதெல்புரம் கிராமத்திற்குள் நேற்று இரவு புகுந்த ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்துள்ளது. மேலும் பெத்தேல்புறத்தில் அமைந்துள்ள நியாய விலைகடையை உடைத்து உள்ளே இருந்த சர்க்கரை, கோதுமை, அரிசி,பருப்பு உள்ளிட்ட பொருட்களைச் சாப்பிட்டு சென்றுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST