வைரல் வீடியோ: காரில் சென்றவரை அடிச்சுத் தூக்கிய ஒற்றை காட்டு யானை! - காரில் சென்றவரை தாக்கும் ஒற்றை காட்டு யானை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14723017-thumbnail-3x2-greetings.jpg)
கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள நவ மலையில் இன்று (மார்ச் 13) மாலை ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட ஒற்றை காட்டு யானை, அவ்வழியாக மின்சார வாரிய ஓட்டுநர் சரவணன் காரில் சென்றபோது காரை தாக்கி வனப்பகுதியில் தூக்கி எறிந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் காயமடைந்த சரவணனை மீட்டு கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, நவமலையில் உள்ள பொதுமக்கள் இரவுநேரங்களில் வெளியே வரவேண்டாம் எனவும், பாதுகாப்பாக இருக்குமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST