thumbnail

By

Published : Apr 4, 2022, 2:34 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

ETV Bharat / Videos

ரோட்டில் சுற்றித்திரியும் கங்காரூ... கடத்தல் முயற்சியா?

மேற்கு வங்கம் ஜல்பாய்குரி மாவட்டத்தின் கஜோல்டோபா எனும் பகுதியில் கார் ஒன்றில் இருந்து இரண்டு கங்காரூக்கள் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 1) மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, விசாரணை தொடங்கி உள்ளதாக மாவட்ட வனத்துறை அலுவலர் ஹரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஜல்பாய்குரியின் வனப்பகுதிகளில் கங்காரூக்கள் சுற்றித் திரிந்த வீடியோ ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.