பெட்ரோல், டீசல் விலை உயர்வு - நூதன முறையில் ஆர்ப்பாட்டம் - நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
🎬 Watch Now: Feature Video
சென்னை: தாம்பரம் பேருந்து நிலையத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தும் நூதன முறையில் போராடினர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST