தன் மீது நெருப்பு வைத்துக்கொண்டு பைக்குடன் ஆற்றில் குதித்த இளைஞர்... வைரலான அபாய வீரசாகசம் - Dangerous Bike Stunt Video
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16127275-thumbnail-3x2-oo.jpg)
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு அபாய பைக் ஸ்டண்ட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த சுதந்திர தினத்தன்று, தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்ட இளைஞர், சிறிதுநேரத்தில் தீ வைத்துக்கொண்டார். தீ வைத்த உடனேயே பைக்கில் ஏறி, வேகமாக சென்று 100 மீட்டர் தூரத்தில் உள்ள ஆற்றில் பறந்துசென்று குதிக்கிறார். இந்த ஆபத்தான சாகசத்தை பொதுமக்கள் பலரும் நேரில் பார்த்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வந்த நிலையில், அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.