வீடியோ: தெரு நாய்களால் விரட்டப்பட்ட குட்டியானை - ஹரித்வார் யானை வீடியோ
🎬 Watch Now: Feature Video
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் காட்டுயானை ஒன்று ஊருக்குள் நுழைய முயன்றது. அப்போது தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டின. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.