சாலையோரமாக காட்டு யானை ஒய்யார போஸ் - வைரல் வீடியோ - குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை
🎬 Watch Now: Feature Video
நீலகிரி அடுத்த KNR பகுதி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜூலை10) இரவு நேரத்தில் ஒற்றை காட்டு யானை சாலையின் ஒய்யாரமாக நின்று போஸ் கொடுத்தது. இதனை வாகனத்தில் சென்ற வாகன ஓட்டிகள் பலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த காட்சி தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.