Video: லாரி மோதிய விபத்து - வடமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழப்பு - two-wheeler collided with a lorry while trying to cross the road
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம்: திண்டிவனம் அருகே சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் இரண்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், வாகனத்தில் வந்த ஒரு சிறுவன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.