'அந்த மனசு தான் சார் கடவுள்!' - மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் தங்களது கொண்டாட்டத்தைப் பகிர்ந்த திருங்கைகள்! - மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கொண்டாட்டம்
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியிலுள்ள தனியார் தொண்டு நிறுவன வளாகத்தில் திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து தொண்டு நிறுவன தாளாளர் திருநங்கைகளுக்கு மலர் கொடுத்து வரவேற்ற பின்பு, கேக் வெட்டி திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது அந்த தொண்டு நிறுவனத்தில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் தன்நிலை மறந்து திருநங்கைகளுடன் உற்சாகமாக நடனமாடினர்.