'காந்தியைக் கொன்ற, காமராஜரைக் கொலை செய்ய முயன்ற பயங்கரவாத இயக்கமே ஆர்எஸ்எஸ்' - திருமாவளவன் - காமராஜரைக் கொலை செய்ய முயன்ற
🎬 Watch Now: Feature Video
சென்னை: தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று (அக்.11) 72-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய சமூகநல்லிணக்க மனிதச்சங்கிலி அறப்போர் பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடையே ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு குறித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தார்.