மதுபாட்டிலில் கிடந்த மர்மப்பொருள் குறித்து குடிமகன் ஆதங்கம் - மதுபான பாட்டில் உள்ளே கிடந்த மர்ம பொருள்
🎬 Watch Now: Feature Video

திருச்சி: மணப்பாறை அடுத்த எளமனம் பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடையில் 210 ரூபாய் கொடுத்து பில் போட்டு மதுபானப்பாட்டில் வாங்கிய நபர், மதுபான பாட்டில் உள்ளே கிடந்த வித்தியாசமான பொருள் குறித்து பேசுகிற காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Last Updated : Sep 14, 2022, 3:33 PM IST